Editorial / 2020 மே 06 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவில், அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றி வந்த 05 டிப்பர்கின் சாரதிகளும், உழவுஇயந்திரமொன்றின் சாரதியும், உப்பாறு பகுதியில் வைத்து நேற்று (05) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 05 சாரதிகளும், உள்ளூர் சாரதி ஒருவருமாக 06 சாரதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரெனவும், இவர்கள் 30 - 40 வயதுக்குட்பட்ட குடும்பஸ்தர்கள் எனவும் கிண்ணியாபொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .