2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மத்தியஸ்த சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை மாவட்டம், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கான மத்தியஸ்த சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி சண்முகராஜா, (வயது 55) வெள்ள நீருக்குள் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .