Kogilavani / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 11,000 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் இவ் அபராதத் தொகையை செலுத்த தவறின் மூன்று மாதம் சிறைத்தண்டனை விதித்தும் குச்சவெளி நீதவான் நீதிமன்ற நீதவான் கயான் மீகஹகே நேற்று(22) தீர்ப்பளித்தார்.
நிலாவெளியைச் சேர்ந்த ஜே.எம்.யூசுப் (வயது 54), என்பவருக்கே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர், கடந்த 6ஆம் திகதி, மதுபோதையில் நிலாவெளியிலிருந்து புடவைக்கட்டு பகுதிக்கு லொறியொன்றை செலுத்தி சென்றபோது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago