2025 மே 19, திங்கட்கிழமை

மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

அதிபர் தரம் -IIIக்காக போட்டிப் பரீட்சையில், சித்தி அடைந்தும் நியமனம் கிடைக்காத திருகோணமலை மாவட்ட  ஆசிரியர்கள், அதிபர் பதவிக்கான  நியமனத்தில்  தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, இன்று (27)  திருகோணமலை பிராந்திய   மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். 

பரீட்சையில் சித்தியடைந்தபோதும், நியமன விதிமுறைகளுக்கு மாற்றமான முறையில் நேர்முகத் தேர்வில் அதிபர் நியமனம் வழங்கப்படாமையானது, மனித உரிமை மீறலாகும் என, இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X