Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, மூன்றாம் வாட்டுப் பகுதியிலுள்ள காணியொன்றில் காணப்பட்ட தென்னை மரங்களை அத்துமீறி வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை இம்மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இச்சந்தேக நபர் தென்னை மரங்களை வெட்டியமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அக்காணி உரிமையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து, அவரை பொலிஸார் புதன் கிழமை (2) கைதுசெய்தனர்.
11 minute ago
34 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
36 minute ago