2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மருத்துவ முகாம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை வறிய மக்களின் தேவை கருத்தி பின்தங்கிய கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதன்முதற்கட்டமாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) கிண்ணியா பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள சுங்கான்குழி  அ.த.க.பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து  ஏனைய கிராமங்களுக்கும் இப்பணி விஸ்தரிக்கப்படவுள்ளதாக  பேரவையின் பொதுச் செயலாளர் செ.விஜயசுந்தரம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .