2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மர நடுகை நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு தம்பலாகமம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் மர நடுகை நிகழ்வு இன்று வியாழக்கிழமை முள்ளிப்பொத்தனை ஹமிதியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பிரதேச சபையின் செயவாளர் விஷ்ணு மற்றும் முள்ளிப் பொத்தானை கிராம அபிவிருத்திச் சங்கத்தின தலைவர் எம்.ஐ.றிகாஸ் அகமட் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .