Suganthini Ratnam / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை டொக்கையாட் கடற்படைத்தளத்தில் மலேரியா தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இதனைக் கண்டறிவதற்காக மலேரியா தடுப்பு பிரிவினரால் கடற்படை வீரர்களை பரிசோதிக்கும் வேலைத்தி;ட்டம் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் இந்தியாவில் பயிற்சிக்கு சென்றிருந்த வீரர்களால் இது பரவலாமென்ற சந்தேகம் வலுத்துள்ளது. இரத்த மாதிரிகள் கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago