2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி பசுக்கள் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத் 

கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதியில் சூரங்கல் எனும் இடத்தில்  இரண்டு பசுக்கள் மேய்ந்துகொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில்  ஸ்தலத்தில்  உயிரிழந்துள்ள சம்பவமொன்று  நேற்றுமுன்தினம் புதன் கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

நீண்ட கால  இடைவேளைக்குப் பின்னர்  கிண்ணியா பிரதேசத்தில் இடியுடன் கூடிய கடும் மழையும் மின்னலும் ஏற்பட்டு   காலநிலையில் மாற்றமும் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X