2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான உலர் உணவு பொதி வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண  சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தால் 250 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த உலர் உணவு பொதிகள் நேற்று (28) வழங்கி வைக்கப்பட்டன.

ஹஸன் மெளலவி நற்பணி மன்றத்தின் தலைவர் தாரிக் ஹஸன், கிண்ணியா பிரதேச செயலாளர் முஹம்மது கனி, முன்பள்ளி பணிப்பாளர் சமீம் ஆகியோர் கலந்துகொண்டு, இவற்றை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X