2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மூதூரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Editorial   / 2022 ஜனவரி 11 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபா நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (11) காலை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

எனினும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

காலை உணவைத் தயார்படுத்துவதற்காக அடுப்பை எரிய வைத்த போது, இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

சுமார் பத்து நாள்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு அடுப்பே இவ்வாறு வெடித்துச் சேதமாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X