Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், மூதூர் தள வைத்தியசாலையில், கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை, கடந்த 10 நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக, மூதூர் பிரதேச சபையின் தவிவாளர் எம்.எம்.ஏ. அரூஸ் தெரிவித்தார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் லு. ஜெஸ்மி தலைமையில் இச் செயற்பாடு நடைபெறுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இச் செயற்பாட்டுக்கு, மூதூர் பிரதேச சபை பல்வேறு வகையிலும் உதவிகளைப் புரிந்து வருவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago