Princiya Dixci / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாஸவிடம் இருந்து இம்ரான் மஹ்ரூப்
நேற்று (08) பெற்றுக்கொண்டார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago