2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ .எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, தெவனிபியவர பகுதியில் முதிரை  மரக்குற்றிகளுடன் இருவரை இன்று (11) கைதுசெய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மகாதிவுல்வெவ, தெவனிபியவர  பகுதிகளைச் சேர்ந்த ஆர்.இசான்  மதுசங்க (வயது 30) மற்றும் எம்.சுனில் சாந்த (வயது 37) ஆகிய இருவரையுமே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், மரம் வெட்டும் இயந்திரத்துடன் முதிரை மறக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி இருவரையும் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .