Administrator / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை -கிண்ணியா பகுதியில் பிரதான மின் கம்பத்தில் புதிய மின் கம்பிகளை பொறுத்த வேண்டியுள்ளதால் நாளை வியாழக்கிழமை (21) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக கிண்ணியா பிராந்தியத்துக்கு பொறுப்பான மின் அத்தியட்சகர் எஸ்.எச்.ஷானக தெரிவித்தார்.
ஆலங்கேணி, சம்மாச்சந்தீவு, பூவரசன்தீவு மற்றும் இடிமன் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
9 minute ago
17 minute ago
40 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
40 minute ago
42 minute ago