2025 ஜூலை 23, புதன்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்குச் சீருடை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்..எஸ்.சசிக்குமார்

திருகோணமலையைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு, பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் விழா மண்டபத்தில்  நேற்று (29) நடைபெற்றது.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுபாணி மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன், கு.நாகேஸ்வரன் ஆகியோரின் 5 இலட்சத்து 40 ஆயிரம்  ரூபாய் செலவில் 318 ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .