2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மிருகங்களை வேட்டையாடிய இருவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்றுப் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடிய இரண்டு பேரையும் திருகோணமலை நீதவான் கயான் மீகஹகே ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

குறித்த பகுதியில் சுருக்கு வைக்கப்பட்ட மரையொன்றை பார்வையிடுவதற்கு சென்றபோது, இவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .