Editorial / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பகுதியில் தந்தையும் மகனும் வெவ்வேறு கட்சிகளில் களமிறங்கியுள்ளனர்.
கிண்ணியா நகர சபை வட்டாரத் தேர்தலிலே இவ்வாறு தந்தையும் மகனும் வெவ்வேறு கட்சிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்கள்.
தந்தையான எம்.டீ.புஹாரி, கிண்ணியா நகர சபையின் மாஞ்சோலை பகுதி வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும் மகனான எம்.டீ.ஹரீஸ், கிண்ணியா பைசல் நகர் வட்டாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்திலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago