Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், எப்.முபாரக்
திருகோணமலை, சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியபுர கிராமத்தில் தனியார் ஒருவரால், அவரது காணியின் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த பாதுகாப்பு மின்சார வேலியில் அகப்பட்டு யானை ஒன்று இறந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளள்ளது.
இதனையடுத்து, யானையின் இறப்புக்குக் காரணமெனச் சந்தேகிக்கப்படும் காணி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளாரன் என்பதுடன், அவருக்கெதிராக திருகோணமலை வனஜீவராசிகள் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago