Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவப்பொத்தானை, அளுத்ஓயா வீதி, யான் ஓயா பாலத்துக்கு அருகில் நேற்று(30) ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பிட்டிகொல்லாவ விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அப்பகுதியை சோதனையிட்டபோது 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், டீ 56 எல் எம் ஜி தோட்டாக்கள், டி 56 துப்பாக்கியின் பாகங்கள், எல் எம் ஜி ரம்ஸ் எமோ பெல்ட் என்பனவற்றுடன், ஏனைய ஆயுதங்களும் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றில், அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .