Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை -ஹபரண பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மின்னேரியா சென்ற இராணுவ வீரரை கித்துள் உத்துவ கல்ஓயா பாலத்துக்கு அருகில் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த அவரை இன்று வெள்ளிக்கிழமை காலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, பாலையூற்று இல -35 ஹெம்பெட் மாவத்தையில் வசித்து வரும் சண்முகம் சஞ்சய கிருஷ்ணா (வயது 40) என்பவரே காயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து மின்னேரியா இராணுவ முகாமிற்கு செல்லும்போதே யானை தாக்கியுள்ளது.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago