Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிங்கபுரம் கிராமத்தினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை புகுந்த யானையொன்று தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமிர்தநாதன் தீபன் (வயது 47) உயிரிழந்துள்ளார்.
மூதூர் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், இவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago