Freelancer / 2024 பெப்ரவரி 12 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் நேற்று ரயில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் சிக்கிய குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
முள்ளிப்பொத்தானை, யூனிட் - 07 பகுதியைச் சேர்ந்த தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவனான நளீம் முஹம்மது சப்ரிட் (வயது 14) என்பவரே இவ்வாறு .உயிரிழந்துள்ளார். (a)
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026