Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர் கிழக்கு அம்மன் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த குணநாயகம் பன்னீர்ச் செல்வம் (வயது 32) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குளவிக் கொட்டுக்குள்ளாகி மூதூர் வைத்தியசாலையில சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
மரமொன்றிலிருந்து குரங்கு ஒன்று தாவிப் பாய்ந்துள்ளது. இதன்போது, அம்மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்தமையினால், வயலுக்குச் சென்றுகொண்டிருந்த இவர் மீது குளவிகள் கொட்டியுள்ளன.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago