Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை ஜெயசுமநாராமய விகாரையில் கடமையாற்றி வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை(10) இரவு வயிற்று வலி காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
திருகோணமலை,நெல்சன்புர பகுதியைச் சேர்ந்த துசித லக்மால் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
44 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago