Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
வர்த்தக நிலையமொன்றில் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது திருகோணமலை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகஸ்;தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவ்வர்த்தக நிலைய உரிமையாளரை திங்கட்கிழமை (14) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த திருகோணமலை மூர் வீதியைச் சேர்ந்த டி.லோகநாதன் (வயது 28), திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026