2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வழக்குகளுக்கு சமுகமளிக்காத நபருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காத 58 வயதுடைய நபரொருவரை, இம்மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவிட்டார்.

குறித்த நபர், 2012ஆம் ஆண்டு, கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், வழக்குத் தவணைகளுக்குச் செல்லாமல் இருந்தமையால், திருகோணமலைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .