Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
இவ்வாண்டு உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு, தம்பலகாம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் நாளை (04) காலை 09 மணியளவில் நடைபெறவுள்ளது.
தம்பலகாம பிரதேச செயலகத்தால் இலவசமாக நடத்தப்படும் இச்செயலமர்வில் கலந்துகொள்ளுமாறு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பான விளக்கம், வழிகாட்டல்கள் இதன்போது வழங்கப்படவுள்ளன. விவரங்களுக்கு: கெ.புரபானந்தன்- 0771144909, க. மதுரன் – 0770502201.
15 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago
1 hours ago