Princiya Dixci / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியொன்று, மட்டக்களப்பு – வவுணதீவு, காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று (27) இரவு மீட்டுள்ளதாக, வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, மேற்படி காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய போது, துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025