2025 மே 19, திங்கட்கிழமை

வாசிப்பு மாதத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி, கிண்ணியா நகர சபை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வீதி ஊர்வலம், இன்று (1) நடைபெற்றது.

இந்த ஊர்வலம்,  கிண்ணியா நகர சபை முன்றலில் இருந்து ஆரம்பமாகி, கிண்ணியா வைத்தியசால, ஹிஜ்ரா வீதி ஊடாக கிண்ணியா பொது நூலகத்தை வந்தடைந்தது.

கிண்ணியா நகர சபைத் தவிசாளர், செயலாளர், நகர சபை உறுப்பினர்கள்,  பாடசாலை மாணவர்கள், நைட்டா பயிற்சியாளர்கள், நூலக ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள், நூலகர், நூலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X