Janu / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட ஈச்சலப்பற்று தி/மூ/ஸ்ரீ சென்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவொன்று செவ்வாய்க்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கல்வி அலகினை சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து செயற்படுத்தப்பட்டது. விசேட தேவை உடைய மாணவர்களுக்கும் கல்வியினை வழங்கும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களம் இவ்வாறான திட்டத்தினை செயற்படுத்தி வருகின்றது.
ஹஸ்பர்




3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago