அப்துல்சலாம் யாசீம் / 2019 ஜனவரி 10 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட விவசாய சங்கத்தின் விசேட பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, மஹதிவுல்வெவ குளத்தின் அணைக்கட்டை உயர்த்தும் நடவடிக்கையை, 04 விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (09) முன்னெடுத்தன.
மஹதிவுல்வெவ விவசாயச் சங்கம், சாந்திபுரம் விவசாயச் சங்கம், தெவனிபியவர விவசாயச் சங்கம், மஹசன் விவசாயச் சங்கம் ஆகிய சங்கங்களே இதில் இணைந்திருந்தன.
மொரவெவ பிரதேசத்துக் உட்பட மேற்படி விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைத்து, சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .