Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக, திருகோணமலை மாவட்டச் செயலாளரின் எமுத்து மூல வேண்டுகோளுக்கு அமைய, World vlsion நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள், வெருகல் பிரதேச செயலாளர் குணநாதனிடம், நேற்று (06) வழங்கப்பட்டது.
இதன்போது, 1,300 ரூபாய்கள் பெறுமதியான 1,250 நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன,ஷ இவற்றில் வெருகல் பகுதி கிராம சேவகர் பிரிவுகளோடு, சேருவில பகுதியில் அதியமான் கேணி, தங்கநகர், சிவபுரம், லிங்கபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .