அப்துல்சலாம் யாசீம் / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் திரியாய் வேட்பாளரான பரமேஸ்வரன் (பஞ்சன்) மீது, நேற்று (04) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னவன் மரபு அடியில் (தென்னமரவாடி) கட்சிப் பணிகளை முன்னெடுத்துவிட்டுத் திரும்பி வரும் வழியில், இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago