2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

மத்திய வங்கியின் சேவா வனிதா பிரிவால், திருகோணமலை மாவட்டத்தின் மஹாதிவுள்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, மஹாதிவுள்வெவ வைத்தியசாலையில் இன்று (26) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் சேவா வனிதா பிரிவின் உப தலைவி திருமதி வீரசிங்க, மத்திய வங்கியின் பிரதி ஆளுநரும் சேவா வனிதா பிரிவின் செயலாளருமான கல்யாணி குணதிலக, கிழக்கு மாகாண மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன், ஓய்வுபெற்ற மத்திய வங்கி அதிகாரி உபாலி ஹெட்டியாரச்சி, மஹாதிவுள்வெவ வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்  இரங்க குணசேகர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X