Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, குச்சவெளி கல்வி கோட்டத்துக்குட்பட்ட பெரியகுளம் ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டு வைபரீதியாக கட்டடத்தை திறந்துவைத்தார்.
இந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 25 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறப்பினர் க.துரைரெட்ணசிங்கம். கிழக்கு மாகாண கல்வி, பண்பாடு. விளையாட்டு, புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, வலயக் கல்விப் பணிப்பாளர் ந.விஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026