2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வெடிபொருட்களை வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

மிருகங்களை வேட்டையாடுவதற்காக வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை, நாமல்வத்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) இரவு கைதுசெய்யப்பட்ட 48 வயதுடைய ஒருவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில்  ஆஜராகுமாறு பணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு வெடிபொருட்களை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .