Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.றகுமத்துல்லா என்பவர், வழமை போன்று மீன் வியாபாரத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று குறுக்கறுத்துள்ளது. இதனால் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதியது.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026