Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
மூதூர் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்; மோட்டார் சைக்கிளும் படி ரக வாகனமும் நேருக்குநேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணைச்சேனை பகுதியைச் சேர்ந்த மன்சூர் முகம்மது சஜீன் (வயது 23) என்ற இளைஞன் படுகாயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து படி ரக வாகனச் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
33 minute ago