2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் தாயும் மகனும் காயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, அபயபுரப் பகுதியில் இன்று வியாழக்கிழமை தனியார் பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதியதில் மஹாமாயபுரப் பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.பீ.நில்மினி (வயது 38) என்ற தாயும் அவரது மகனான ரொஹான் ரஞ்சித்தும் (வயது 18) காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .