Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை - முனைச்சேனை பகுதியில் நேற்று திங்கட்கிழமை சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் -59 ம் கட்டை பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான சதக்கு லெப்பை நாகூர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026