Suganthini Ratnam / 2015 நவம்பர் 05 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 41,226 குடும்பங்களைச் சேர்ந்த 147,654 பேர் பாதிக்கப்பட்டதுடன், 04 பேர் உயிரிழந்ததாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார இன்று வியாழக்கிடை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago