Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இதன்போது,கிண்ணியா,தோப்பூர்,புல்மோட்டை,குச்சவளி பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அப்பகுதி மக்களுக்கு அவசரமாக தேவைப்படும் உதவிகளை செய்து கொடுக்குமாறு அரச உத்தியோகத்தர்களை அறிவுறுத்தியதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago