Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுதீன் கியாஸ்
'போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் நடைபெற்றது.
கிண்ணியா ஜாம ஆத்துல் ஸலாமா அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலம், கிண்ணியா பாலத்தடியில் இருந்து பிரதான வீதியாகச் சென்று பொது நூலக முன்றலில் ஒன்றுகூடியது.
இந்த இடத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றதோடு போதைப்பொருள் பாவனையை தேசத்தில் இருந்து ஒழிப்பதற்கு பொது மக்கள் கையெழுத்திட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .