Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 04 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நான்கு பேர் திங்கட்கிழமை (3) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்கள் இருவரும் ஆண்கள் இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், 27 வயது முதல் 54 வயது வரையானவர்கள் எனவும் கூறினர்.
இச்சந்தேக நபர்கள் திருகோணமலை -அபயபுரம், ஆண்டாங்குளம், பாசல்வத்தை, குருநாகல் -ரபுக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர் எனவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025