அப்துல்சலாம் யாசீம் / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், நான்கு பேரை, நேற்று (01) இரவு, கந்தளாய் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .