Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை தலைமையாகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமம் சமன்புர பகுதியில் ஹெரோய்ன் வைத்திருந்த 18 வயது இளைஞன், நேற்று (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித் இளைஞரிடமிருந்து 60 மில்லிக்கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
39 minute ago