2025 மே 17, சனிக்கிழமை

363 அதிபர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்,எஸ்.சசிக்குமார்,பொன்ஆனந்தம்

இலங்கை அதிபர் சேவை மூன்றாம் தரத்துக்கு  ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள் 363 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நேற்று (25) நடைபெற்ற இந்த நிகழ்வில் இவர்களுக்கான  நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  வழங்கி வைத்தார்.

இதில் சிங்கள மொழி மூலமாக 87 பேருக்கும் தமிழ் மொழி மூலம் 246 பேருக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்ட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .