Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிராசங்குளக் கிராமத்தில் 18 ஆடுகள் சனிக்கிழமை (02) இரவு திருட்டுப் போயுள்ளதாக உரிமையாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.
ஆட்டுத் தொழுவத்தில்; விடப்பட்டிருந்த ஆடுகளே திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago