Niroshini / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்,ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை குச்சவெளி பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிப்பாட்டுக்களம் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வொன்று நேற்று சனிக்கிழமை(19) குச்சவெளியில் நடைபெற்றது.
இப்பிரதேசத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், திருகோணமலை தென்னைமரவாடி பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து,மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்,நாடாளுமன்ற உறுப்பினர் துரைரொட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026